பல கோடி மோசடி!! அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில் ரவீந்தர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்..
Serials
Actors
Ravindar Chandrasekaran
Tamil TV Serials
Actress
By Dhiviyarajan
நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களை தயாரித்து பிரபலமான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துககொண்டார்.
கடந்த ஆண்டு ரவீந்தர், திடக்கழிவுகளை மின்சாரமாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.16 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.ஒரு மாத காலம் சிறை தண்டனை அனுபவித்த ரவீந்தர், ஜாமீனில் வெளியே வந்தார்.
அண்மையில் ரவீந்தர் வீட்டில் ரவீந்தர் சந்திரசேகரின் அசோக் நகர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.