குக் வித் கோமாளி 6 எலிமினேட்-ஆன சுந்தரி அக்கா!! கண்ணீர் விட்டு அழுத செஃப் தாமு..

Star Vijay Cooku with Comali Zee Tamil
By Edward Jul 18, 2025 08:30 AM GMT
Report

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் 6வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே செளந்தர்யா, கஞ்சா கருப்பு எலிமினேட்டாகி வெளியேறிவிட்டனர்.

குக் வித் கோமாளி 6 எலிமினேட்-ஆன சுந்தரி அக்கா!! கண்ணீர் விட்டு அழுத செஃப் தாமு.. | Elimination Of Sundari Akka Cooku With Comali 6

கடந்த மூன்று வாரங்களில் சிறப்பாக யார் டேஞ்சர் சோனில் அதிகமாக இருக்கிறார்களோ, அவர்கள் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார்கள்.

சுந்தரி அக்கா

3 வாரமாக டேஞ்சர் சோனில் இருந்த சுந்தரி அக்கா தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

சுந்தரி அக்கா வெளியேறியது செஃப் தாமு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போது சுந்தரி அக்கா, நான் இங்கு ஜெயிக்கிறேனோ இல்லையோ, பீச்சில் பலருக்கும் சாப்பாடு போடுறதுல தான் எனக்கு வெற்றி, உங்களுக்கும் நான் செஞ்சு போடுகிறேன் என்று அவர் பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.