பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சியில் தனுஷ் பட நடிகை!..இதோ புகைப்படம்

Dhanush Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 24, 2023 01:00 AM GMT
Report

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் தான் நானே வருவேன்.

இப்படத்தில் எல்லி அவ்ரம் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா நடித்த குட்பை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் எல்லி அவ்ரம், தற்போது பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ புகைப்படம்.

பிகினி உடையில் எல்லை மீறிய கவர்ச்சியில் தனுஷ் பட நடிகை!..இதோ புகைப்படம் | Elli Avrram Latest Photo