21 வயதில் இப்படியா!! டிசர்ட்டில் வாய்ப்பிளக்க வைக்கும் கமல் ரீல் மகள்..
மலையாள சினிமாவில் பல குட்டி நட்சத்திரங்கள் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள். அந்தவரிசையில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பிரபலமானவர் குட்டி பெண் எஸ்தர் அணில்.
இதற்கு முன் பல படங்களில் மலையாள மொழியில் நடித்திருக்கும் எஸ்தர் திரிஷ்யம் படத்தின் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட பாபநாசம் படத்தில் கமல்ஹாசன், கெளதமிக்கு மகளாகவும் நடித்திருப்பார்.
மேலும் தெலுங்கில் கூட அதே கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் எஸ்தர் அணில். இப்படங்களுக்கு பிறகு தனது 14 வயதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஷூட் பக்கம் சென்று பட்டையை கிளப்பி வந்தார்.
சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய ஆடையணிந்து படுமோசமான போஸ் கொடுத்து வந்த எஸ்தர் தற்போது போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இறுக்கமான டிசர்ட்டில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.