லிப் லாக், நெருக்கமான காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜனனி!..எகிறும் கண்டனம்.. இதோ வீடியோ

Serials Tamil TV Serials
By Dhiviyarajan Jul 14, 2023 12:00 PM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த சீரியலில் ஜனனி என்ற ரோலில் அடக்கவுடக்கமான பெண்ணாக நடித்து வருபவர் தான் மதுமிதா. இவருக்கென தமிழில் பல ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

லிப் லாக், நெருக்கமான காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜனனி!..எகிறும் கண்டனம்.. இதோ வீடியோ | Ethirneechal Janani Acted In Lip Lock Scene

தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்து வரும் ஜனனி அதில் முத்தக்காட்சி மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார்.

அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எதிர்நீச்சல் ஜனனியா இது? என்று ஷாக் ஆகியுள்ளனர்.

சிலர் இது போன்று நெருக்கமான காட்சியில் நடித்ததற்கு விமர்சனமும் செய்து வருகின்றனர். 

இதோ வீடியோ