போலீஸ் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய சீரியல் நடிகை

Tamil TV Serials
By Yathrika Feb 27, 2024 05:09 PM GMT
Report

எதிர்நீச்சல்

இந்த எதிர்நீச்சல் சீரியல் தொடரில் மிகவும் சரியான பெண்ணாக ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. இவர் சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் குடித்துவிட்டு தவறான ரூட்டில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த போலீஸ் அதிகாரி மீது காரை ஏற்றியுள்ளனர். 

இதனால் படுகாயம் அடைந்த போலீஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளாராம். 

மதுமிதா மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்து பின் விடுவித்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய சீரியல் நடிகை | Ethirneechal Serial Met With An Accident