வீட்டிற்கு வந்த குணசேகரன், எதிர்நீச்சல் சீரியலில் செம ட்விஸ்ட் வெயிட்டிங்!
Sun TV
Ethirneechal
TV Program
By Bhavya
எதிர்நீச்சல் தொடர்கிறது
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில் ஒவ்வொரு எபிசோடின் ப்ரோமோவும் அன்றைய நாளில் வெளிவரும். சில நாட்களாக எங்கேயோ சென்ற குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வருகிறார்.

வீட்டிற்கு வந்தவர், இனி இந்த வீட்டிற்கும் குடும்பத்திற்கும் எதிராக நடந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும் என்கிறார்.
அவர் பேசுவதை பார்க்கும் போது பயங்கரமாக ஏதோ பிளான் செய்துள்ளார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. இதற்கு இடையில் சக்தி-ஜனனி தேடிய கெவின் நண்பன் சுட்டுக் கொள்ளப்படுகிறார்.