சீரியலில் கர்ப்பிணி..அல்ட்ரா மாடல் லுக்கில் எதிர்நீச்சல் பார்வதி!! புகைப்படங்கள்..
Parvathy
Tamil Actress
Actress
Ethirneechal Thodargiradhu
By Jai
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் வாரம் 7 நாட்கள் வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. சிறப்பாக இல்லத்தரசிகள் முதல் இளசுகள் வரை இத்தொடரை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

பார்வதி
இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரமான ஜனனி என்ற கெத்தான ரோலில் நடித்து வருவது நடிகை பார்வதி, லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
தற்போது தொடரில் கர்ப்பிணியாக இருந்து பல போராட்டங்களை சந்தித்து வரும் காட்சியில் நடித்து வருகிறார். சீரியலை தாண்டி மாடலிங்கிலும் ஈடுபட்டு வரும் பார்வதி, ரசிகர்கள் ஈர்க்கும் வகையில் போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.



