குக் வித் கோமாளி சீசன் 6ஐ விட்டு வெளியேறிய முதல் போட்டியாலர்!! எவிக்‌ஷன்..

Star Vijay Cooku with Comali
By Edward May 26, 2025 11:30 AM GMT
Report

குக் வித் கோமாளி சீசன் 6

குக் வித் கோமாளி சீசன் 6 தற்போது விறுவிறுப்பாகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. செஃப் தாமி, கவுசிக் சங்கர், மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் நடிகர்வர்களாக இருந்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளி சீசன் 6ஐ விட்டு வெளியேறிய முதல் போட்டியாலர்!! எவிக்‌ஷன்.. | Eviction Contestants In Cook With Comali Season 6

புகழ், சரத், ராமர், சுனிதா, சவுந்தர்யா, சர்ஜின், பூவையார், தங்கதுரை, குரேஷி, டோலி ஆகிய 10 கோமாளிகளுடனும், துமிதா, ஷபானா ஷாஜகான், பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், உமைர் லத்தீப், சவுந்தர்யா சில்லுக்குரி, ராஜு ஜெயமோகன், கஞ்சா, சுந்தரி அக்கா, நந்தகுமார் போட்டியாளர்களுடனும் குக் வித் கோமாளி சீசன் 6 நடந்து வருகிறது.

முதல் எலிமினேஷன்

இந்நிலையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டு 3 வாரமான முடிந்தநிலையில், முதல் எலிமினேஷன் நடந்துள்ளது. சோசியல் மீடியா பிரபலமான செளந்தர்யா முதல் எலிமினேஷனால அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 6ஐ விட்டு வெளியேறிய முதல் போட்டியாலர்!! எவிக்‌ஷன்.. | Eviction Contestants In Cook With Comali Season 6