நெருக்கமாக நடித்து தாராளத்தின் உச்சத்திற்கே சென்ற நடிகை! நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்..

Gossip Today Indian Actress
By Jai May 24, 2022 01:24 PM GMT
Report

இந்திய சினிமாவில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி சினிமா வாழ்க்கையிலும் சரி எது தொட்டாலும் சர்ச்சையிலே சிக்கி மாட்டிக்கொள்வது தான் இந்த நடிகையிம் வேலையாக இருந்தது. சமீபத்தில் அவர் நடித்த படத்திற்கே படுமோசமான ஆடையணிந்து பெரியளவில் அட்ராசிட்டி செய்து மிரட்டினார்.

படத்தில் எல்லைமீறிய காட்சிகளில் பெரியளவிற்கு தாராளம் காட்டினார். பிளாக் விடோவுக்கு நிகராக கதாபாத்திரம் இருக்கும் என்று அளந்துவிட்டு கதையை ஓட்டினார் அம்மணி. அப்படி எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்தார்களோ இல்லையோ படம் பிளாப்பாகி சுமார் 70 கோடிக்குமேல் நஷ்டத்தை கொடுத்திருக்கிறதாம்.

அவர் படம் வெளியில் வந்தாலே சர்ச்சையாக இருக்கும். பணத்தை போட்ட தயாரிப்பாளர் நடிகையால் நடுத்தெருவுக்கே வந்துவிடும் நிலையில் இருக்கிறாராம். இப்படத்திற்கு பிறகு நடிகையை சினிமாக்காரங்களே ஓரங்கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அம்மணி.

சமுகவலைத்தளத்தில் இப்படத்திற்காக அம்மணி ஆபாசத்தின் உச்சிக்கே சென்று புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இதுபோன்று அவர் நடிப்பில் 9 படங்கள் தோல்வியையே சந்தித்து ஏமாந்து இருக்கிறார் அம்மணி.