படத்திற்காக இப்படியா? அப்படியொரு நெருக்கத்தில் நடிகர் விஜய்யுடன் போட்டோஹுட் எடுத்த பிரபல நடிகை!

vijay flim Bipasha Basu sachein
By Jon Apr 08, 2021 08:22 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து பல லட்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய். மாஸ்டர் படம் முடித்துவிட்டு தற்போது 65 படத்தையும் ஆரம்பித்து வைத்து விட்டார். விஜய்யின் ஆரம்பகாலத்தில் நல்ல படமாக இருந்து சிறுது வெற்றியை பெற்ற படங்களில் ஒன்று சச்சின் படம்.

இதுவரை ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ரசிக்கும் படங்களில் ஒன்றாக சச்சின் திரைப்படம் இருந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்து இருப்பார்.

அவருக்கு முன்னதாக இப்படத்தில் பிபாஷா பாசு என்பவர் தான் நடிக்க இருந்துள்ளார். இதற்காக தளபதி விஜய் அந்த நடிகையுடன் சேர்ந்து நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.


Gallery