என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேட்ட ரசிகர் .. ஷாக்காகி பதிலளித்த நடிகை

Kushboo Tamilactress
By Edward Aug 22, 2021 08:26 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பூ. தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பு தவிர்த்து அரசியலில் பாஜக கட்சியில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

அதற்கு ஒரு ரசிகர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார். இதைபார்த்த குஷ்பூ ரொம்ப லேட்டா. 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. என் கணவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று பொறுமையாக பதிலளித்துள்ளார்.