16 வயதான அஜித் மகளை வீடியோ எடுத்த நபர்..கடுப்பில் AK என்ன செய்தார் தெரியுமா?

Ajith Kumar Shalini Actors Indian Actress Actress
By Dhiviyarajan Jan 25, 2024 02:30 PM GMT
Report

நடிகர் அஜித் குமார் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், தன்னுடைய நேரத்தை குடும்பத்துடன் செலவிடாமல் இருந்ததில்லை. அடிக்கடி அவர்கள் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவிடும்.

சமீபத்தில் அஜித், ரசிகரின் மொபைல் போனை வாங்கி அதிலிருந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. எப்போதும் ரசிகர்களிடம் வீடியோ, புகைப்படம் எடுக்கும் அஜித், ஏன் மொபலை வாங்கி எப்படி செய்ய வேண்டும்? என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது.

16 வயதான அஜித் மகளை வீடியோ எடுத்த நபர்..கடுப்பில் AK என்ன செய்தார் தெரியுமா? | Fan Took Video Of Ajith Daughter

அங்கு உண்மையில் என்ன நடந்தது என்றால், அஜித்தின் மகள் அனோஷ்காவை தான் அந்த நபர் வீடியோ எடுத்துள்ளாராம். இதை அறிந்து கோபம் அடைந்த அஜித், அந்த நபரின் மொபைலை வாங்கி புகைப்படம் மற்றும் வீடியோக்களை டெலீட் செய்து இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் கூறியுள்ளார்.