அந்த அங்கத்தை பார்க்கணும் ப்ளீஸ் காட்டுங்க.. ஆசையா கேட்ட நபருக்கு போட்டோ அனுப்பிய பிரியங்கா மோகன்!!

Priyanka Arul Mohan Indian Actress Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 26, 2024 10:08 AM GMT
Report

தற்போது காலகட்டத்தில் பிரியங்கா மோகன், இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார்.

ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

குறிகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் ஆன பிரியங்கா மோகன் சமீபகாலமாக அதிக ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார்.

அந்த அங்கத்தை பார்க்கணும் ப்ளீஸ் காட்டுங்க.. ஆசையா கேட்ட நபருக்கு போட்டோ அனுப்பிய பிரியங்கா மோகன்!! | Fans Asked Show Priyanka Mohan Body Part

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியங்கா மோகன், அவ்வப்போது ரசிகர்களிடம் கலந்துரையாடுவர். இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர், ப்ரியங்கா மோகனிடம் உங்களுடைய நகங்கள் காட்டுங்கள் பிளீஸ் என்று கேட்டு இருக்கிறார்.

அதற்கு பிரியங்கா மோகனும் அதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்.. 

Gallery