ரோட்டில் கூட மேடு பள்ளம் இருக்கும்!! மன்மதலீலை நடிகையை சீண்டிய நபர்
tamilactress
samyukthahegde
manmathaleelai
By Edward
சமுகவலைத்த்ளங்களில் நடிகைகள் பதிவிடும் புகைப்படங்கள் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் கண்டபடி விமர்சித்து கருத்துக்களை கூறுவது சகஜம் தான். ஆனால் உடலை பற்றி மோசமான வார்த்தைகளை பயனபடுத்தி கருத்து தெரிவிப்பது முகம் சுளிக்க வைக்கிறது.
அப்படி கோமாளி, மன்மதலீலை, தேள் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா இணையத்தில் உடல்பயிற்சி வீடியோக்கள் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் அவர் பதிவிட்ட ஒரு பதிவினை பார்த்த நபர் ஒருவர் கண்டபடி விமர்சனம் செய்துள்ளார்.
இப்படி ஒரு தட்டையான விஷயத்தை நான் பார்த்ததே இல்லை. ரோட்டில் கூட மேடு பல்லம் இருக்கும் என்று கருத்தினை கூறியவருக்கு, இவ்வளவு ரசனை இல்லாத உன்னுடைய எதிர்காலம் மிகவும் மட்டமாக தான் இருக்கப் போகிறது என பதிலடி கொடுத்துள்ளார் சம்யுக்தா ஹெக்டே.