அடுத்த திருமணத்திற்கு ரெடியா! நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தை கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

kushboo annathe tamilactress sunda c
By Edward Sep 04, 2021 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து தனக்கான ஒரு இடத்தினை பிடித்து பிரபலமானவர் நடிகை குஷ்பு. சிறு வயதில் ஆரம்பித்த சினிமாத்துறை தற்போது அண்ணாத்த படம் வரையில் தொடர்ந்துள்ளது.

சினிமா படங்கள் தவிர அரசியல் அதிக கவன்ம் செலுத்து வரும் குஷ்பு, இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சுந்தர் சியை திருமணம் செய்து இரு மகள்கள் உள்ள நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து சமீபத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர் பலர் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி கருத்துக்கள் வெளியிட்டது வைரலாகி டிரெண்ட்டாகினார் நடிகை குஷ்பு.

தற்போது சேலையில் புகைப்படத்தை வெளியிட்ட குஷ்புபை பார்த்து ரசிகர் ஒருவர், அடுத்த திருமணத்திற்கு ரெடி போல என்று கூறியுள்ளார். இதற்கு குஷ்புவின் பதில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பபர்த்து வருகிறார்கள்.