அனிருது எங்கள் காதுகள் பாவமில்லையா..கதறும் ரசிகர்கள்
Tamil Cinema
Anirudh Ravichander
By Dhiviyarajan
அனிருத் தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இசையமைப்பாளர்களில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர். அவை எந்த அளவிற்கு என்றால் ஏ ஆர் ரகுமானை விட அனிருத் சம்பளம் தற்போது அதிகம்.
ஆனால், அனிருத் சில மாதங்களாக கொடுத்து வரும் இசை இன்ஸ்டா ரீல்ஸுகாக மட்டுமே உள்ளது. எதையும் கேட்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இதை நிரூபிக்கும் பொருட்டு நேற்று ஜவான் படத்தின் சிங்கிள் வந்தது.
இந்த சிங்கிளை கேட்ட ரசிகர்கள் அனிருத்திடம் கேட்கும் வார்த்தை..எங்கள் காதுகள் பாவமில்லையா என்பது தான்.