கள்ள உறவில் ஜோதிகா நடித்த சர்ச்சை காட்சி, வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

Jyothika
By Karthick Raja May 24, 2026 11:30 AM GMT
Report

ஜோதிகா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகை. இவர் தென்னிந்திய சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார்.

அதோடு பிரபல நடிகர் சூர்யாவை திருமணம் செய்து தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

கள்ள உறவில் ஜோதிகா நடித்த சர்ச்சை காட்சி, வெளுத்து வாங்கும் ரசிகர்கள் | Fans Criticizes Jyothika Recent Web Series

இந்நிலையில் ஜோதிகா சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் சமீபத்தில் OTT-ல் வெளிவந்துள்ள படம் சிஸ்டம். இப்படத்தில் ஜோதிகா தன் கணவருக்கு தெரியாமல் கள்ள உறவில் இருப்பது போல் ஒரு காட்சி வரும்.

இதுக்குறித்து தமிழ் ரசிகர்கள் கடுமையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு நடிகை படத்தில் இப்படி நடிப்பது தவறா என்று சிலர் கேட்க, சூர்யா ரசிகர்கள் அப்போ சூர்யா இப்படி நடித்தால் ஓகேவா என்று கேட்க, இதெல்லாம் ஒரு விஷயமா என சினிமா ரசிகர்கள் தலையில் அடித்து நகர்கின்றனர்.

கள்ள உறவில் ஜோதிகா நடித்த சர்ச்சை காட்சி, வெளுத்து வாங்கும் ரசிகர்கள் | Fans Criticizes Jyothika Recent Web Series