விவாகரத்தால் தனுஷ் - ஐஸ்வர்யா மகன்கள் தான் ரொம்ப பாவம்! இது காரணம்.. வீடியோ

Dhanush Aishwarya Rajinikanth Viral Video
By Edward Jul 19, 2022 09:40 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக ஐஸ்வர்யா 2004ல் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கும் நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறி அறிக்கை வெளியிட்டனர்.

மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழலாமே என்று ரஜினி மற்றும் குடும்பத்தினர் , ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தங்கள் வேலைகளில் பிஸியாகினர். எப்போவாவது மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

விவாகரத்தால் தனுஷ் - ஐஸ்வர்யா மகன்கள் தான் ரொம்ப பாவம்! இது காரணம்.. வீடியோ | Fans Feel Sorry For Dhanush Aishwarya Sons Video

சமீபத்தில் கூட தனுஷ் தி கிரே மேன் படத்தின் பிரமோஷனுக்காக அமெரிக்கா கூட்டிச்சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கிருந்து வந்ததும் யாத்ரா, லிங்கா இருவரும் அம்மா ஐஸ்வர்யாவை சந்தித்துள்ளனர்.

விவாகரத்தால் தனுஷ் - ஐஸ்வர்யா மகன்கள் தான் ரொம்ப பாவம்! இது காரணம்.. வீடியோ | Fans Feel Sorry For Dhanush Aishwarya Sons Video

சில நேரங்களில் மகன்களின் அணைப்பு தேவைப்படுகிறது என்று அவர்களை கட்டியணைத்தபடி எடுத்த புகைப்படங்களை ஐஸ்வர்யா இணையத்தில் வெளியிட்டார். இதற்கு ஒரு ரசிகர், விவாகரத்து பிள்ளைகளை எப்படி பாதிக்கும் என்ற குறும்பட வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.