ஏய் எங்க கை வைக்கிற? மோசமாக நடந்த நபர்.. கடுப்பான காஜல் அகர்வால் - இதோ வீடியோ
இளசுகளின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் தான் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பின் சினிமாவில் பிரேக் எடுத்துக்கொண்ட காஜல், தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றனர்.
இதற்கு பின் மீண்டும் இவர் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை காஜல் அகர்வால் திடீரென செல்பி எடுக்க வந்த வாலிபர் ஒருவர் அவருடைய முதுகில் கைவைத்து போஸ் கொடுத்து இருக்கிறார்.
பதறி போன காஜல் அகர்வால் என்ன பண்றீங்க? என்று ரியாக்ஷன் கொடுக்க காஜல், உடனே அருகில் இருந்த பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து இழுத்துவிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ வீடியோ
Fan/random Guy Misbehaving with actress #KajalAggarwal in a event?? pic.twitter.com/I68WdTbxLl
— Movies & Entertainment (@Movies_Ent_) March 6, 2024