குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ

Ajith Kumar Trisha Tamil Movie Review Good Bad Ugly
By Kathick Apr 10, 2025 03:30 AM GMT
Report

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது.

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ | Fans Review On Good Bad Ugly Movie

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இப்படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ | Fans Review On Good Bad Ugly Movie

ரசிகர்களின் விமர்சனம்

"குட் பேட் அகழி அஜித்தின் தரமான கொண்டாட்டம் நிறைந்த படம்! அதிர்ச்சியூட்டும் காட்சிகள் மற்றும் இடைவிடாத பொழுதுபோக்குகளால் படம் நிரம்பியுள்ளது. இது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான படமாகும். ஜி.வி. பிரகாஷின் இசை, ஃபேன் பாய் ஆதிக் சம்பவம், அஜித்தின் மாஸ் நடிப்பு அனைத்தும் சிறப்பு" என தங்களது விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.