போயும் போயும் இவரோடவா ரொமான்ஸ் பண்ணுவீங்க.. நடிகை வாழ்க்கையை கெடுத்த நடிகருடன் தமன்னா...

Tamannaah Gossip Today Indian Actress
By Edward Sep 04, 2022 07:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்டவர்களுடன் நடித்து முன்னணி நடிகையாகியவர் நடிக தமன்னா. கேடி படத்தில் நடிக்க ஆரம்பித்த தமன்னா கடந்த இரு ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பில்லை என்று மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். அவ்வப்போது மோசமான ஜிம் உடையில் வெளியில் வந்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

சினிமா கேரியரை ஆரம்பித்து 17 ஆண்டுகள் கழித்து மலையாள நடிகர் திலீப்பின் 147 வது படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது.

இதில் கலந்து கொண்ட தமன்னா படுமோசமான கவர்ச்சியில் காட்சியளித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

இந்நிலையில் மலையாள நடிகை ஒருவரின் வாழ்கையை சீரழித்து பாலியல் வன்கொடுமை செய்த அடிகருடனா நடிப்பீர்கள் என்றும் வேறு எந்த படமும் கிடைகவில்லை எப்படி சம்மதித்தீர்கள் என்று நெட்டிசன்களும் மலையாள ரசிகர்களும் கடுமையாக திட்டி வருகிறார்கள்.

Gallery