அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு சென்ற நடிகை, நடிகர்களை வெச்சு செய்த நெட்டிசன்கள்.. வைரலாகும் வீடியோ..
Viral Video
Gossip Today
Mukesh Dhirubhai Ambani
Anant Ambani
Radhika Merchant
By Jai
உலகளவில் அதிக பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை 5000 கோடி செலவில் மிகப்பெரியளவில் பிரம்மாண்டமாக நடத்தினார்.

உலகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக வியந்து பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்பட்டது. பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் விதவிதமான ஆடைகள் அணிந்து சினிமா நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்த நடிகர், நடிகைகளை வைத்து சிலர் ரீகிரியேட் செய்தபடி படம் எடுத்துள்ளனர். தற்போது அவர்களின் ரீகிரியேட் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.