சீரியல் நடிகை பரீனா அசாத்-ஆ இது!! தமன்னாவுடன் இப்படியொரு ஆட்டம் போட்டுள்ளாரே...
Tamannaah
Bharathi Kannamma
Serials
Farina Azad
Jailer
By Edward
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.
பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா புது கதைக்களத்துடன் இரண்டாம் சீசனை ஒளிப்பரப்பு செய்து வருகிறது.
முதல் சீசனில் வந்த கதாநாயகனை தவிர கதாநாயகி, அம்மா ரோலில் நடித்தவர்கள் சிலர் நடித்து வருகிறார்.
அதில் வெண்பாவும் தன் கதாபாத்திரத்தை தொடர்ந்து நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பரீனா, சமீபத்தில் நடிகை தமன்னா ஆட்டம் போட்ட காவாலா பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாடி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.