பாரதியுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வெண்பா!
bharathikannamma
venba
farinaazad
By Edward
தொலைக்காட்சி தொடர்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரினா அசாத். சமீபத்தில் திருமணமாகி கர்ப்பமாகவுள்ளார்.
கர்ப்பகாலத்தில் ஒருசில போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். புகைப்படங்களை ஒருசில விமர்சிப்பதை கூட பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் பரீனாவிற்கு சமீபத்தில் சீமந்தம் நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட பாரதி வெண்பாவுடன் சந்தித்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
