உங்க கொழந்த தான் கஷ்டப்படும்! கர்ப்பகாலத்தில் சீரியல் நடிகை பரீனா வெளியிட்ட வீடியோ..

serial television bharathikannamma farinaazad tamilserial
By Edward Oct 13, 2021 07:30 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் டிஆர்பியில் முதல் இடத்தினை பிடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா அசாத். இந்த சீரியலில் வில்லியாக நடித்திருந்தால் மக்களில் பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தார். இதனை கண்டுகொள்ளாமல் இருந்து அவர் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில் உடற்பயிற்சி கடுமையாக செய்யும் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

இதை பார்த்து சிலர் கண்டபடி மெசேஜ் செய்து வருகிறார்கள். அதற்கு பரினாவும் கடுமையாக பேசி பதிலடி கொடுத்து வருகிறார்.