மகன் பட நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட அப்பா இயக்குனர்!! அம்பலமானதால் வந்த அசிங்கம்..
சினிமாவில் பிரபல நடிகையாக அறிமுகமாகிய ஆரபத்திலேயே கொடிக்கட்டி பறந்து வந்த நடிகை ஒருவர், புது நடிகைகளின் வருகையான் தன் மார்க்கெட்டை இழந்துள்ளார். கேரியர் போய்விடுமே என்று நினைத்து டாப் இயக்குனரிடம் சென்று வாய்ப்பு கேட்டுள்ளார்.
வாய்ப்பு வாங்கி கொடுத்தா எனக்கு என்ன கிடைக்கும் என்று மறைமுகமாக அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு அழைத்திருக்கிறார். நடிகையும் சம்மதம் தெரிவித்தும் அந்த நடிகைக்கு இயக்குனர் வாய்ப்புகள் கொடுக்காமல் சென்றிருக்கிறார்.
இதனால் கோபப்பட்ட நடிகை இயக்குனரிடம் சண்டைப்போட்டதில், தன் மகன் படத்திலேயே வாய்ப்பு வாங்கி தர முன்வந்துள்ளார். டாப் இடத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் மகன் நடிகர் இதை கேள்விப்பட்டு கடுப்பாகினாராம்.
அதற்கு காரணம் சிபாரிசால் கிடைத்த வாய்ப்பால் அந்த நடிகைக்கு கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு புது ரோலையும் உருவாக்கப்பட்டதாம். அதையும் பொருட்படுத்தாமல் நடிகர் நடித்து கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த நடிகை நடித்த சில காட்சிகளை மட்டும் வைத்துவிட்டு மற்ற காட்சிகள் அனைத்தையும் கட் செய்யப்பட்டதாம்.
இப்படத்தை நம்பி இருந்த நடிகைக்கு இதனால் ஏமாற்றம் தான் கிடைத்தது. இதனால் தற்போது ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டாராம் அந்த நடிகை.