சூர்யா மனைவியை வைத்து அந்த விஷயத்தை செய்த விக்ரம்.. இவர்களுக்கு இடையே இப்படி பிரச்னையா
பாலா இயக்கத்தில் உருவான பிதாமகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சூர்யா, விக்ரம் இணைந்து நடித்து இருப்பார்கள். இப்படம் வெளியாகுவதற்கு முன்பு விக்ரம், சூர்யாவின் சில காட்சிகளை இப்படத்தில் இருந்து கட் செய்யுமாறு பாலாவிடம் கேட்டு இருக்கிறார்.
இந்த விஷயம் சூர்யாவின் காதுகளுக்கு சென்ற பிறகு, அவர் விக்ரமிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.
அதே சமயத்தில் சூரியாவை வெறுப்பேற்றுவதற்கு ஜோதிகாவை தனது படங்களில் விக்ரம் நடிக்க வைத்தார் என்பது போல் சொல்லப்படுகிறது. இதனால் தான் விக்ரம் சூர்யா இடையே மனக்கசப்பு உருவாகிவிட்டதாம்.
இந்த ஒரு காரணத்தால் சூர்யா ஜோதிகாவின் திருமணத்திற்கு விக்ரமுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த செய்தியில் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.