18 வயது அவந்திகாவா இது!! கவர்ச்சியில் பின்னி எடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பட நடிகை அவந்திகா..
அமெரிக்க நடிகையாக சிறு வயது முதல் மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்தவர் நடிகை அவந்திகா வந்தனபு. விளம்பர படங்களில் நடித்து வந்த அவந்திகா மகேஷ் பாபுவின் Brahmotsavam என்ற படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.
குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவந்திகா, ஆயில் மற்றும் மளிகை கடை விளம்பரங்களிலும் நடித்துள்ளார். நடிகை ஜோதிகாவுடன் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ள அவந்திகா, தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான பூமிகா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
அமெரிக்க படமாக Spin படத்தில் லீட் ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது ஆங்கில படங்களில் நடித்தும் வருகிறார்.
அடக்கவுடக்கமாக குழந்தையாக இருந்த அவந்திகா, தற்போது 18 வயதில் உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் கசிந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.



