டூபீஸ் ஆடையில் தோழிகளுடன் கும்மாளம்! மறைந்த ஸ்ரீதேவின் மகளை கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்
                    
                sridevi
            
                    
                friends
            
                    
                kapoor
            
                    
                janhvi
            
            
        
            
                
                By Jon
            
            
                
                
            
        
    இந்திய சினிமாவில் பல நடிகைகள் நடிப்பிற்கே உரித்தான லிஜெண்ட் என்ற பட்டத்தை பெறுவது மிகவும் கடினம். அந்த அளவிற்கு இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 80களில் இருந்து கொடிக்கட்டி பறந்தார். கடந்த 2018ல் மர்மமான முறையில் யாரும் எதிர்பாராத விதமாக துபாய் ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார்.
அவருக்கு அடுத்ததாக அம்மாவின் இடத்தினை பிடிக்க ஸ்ரீதேவின் மூத்தமகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமானார். தற்போது முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர் ஆடையில் எல்லைமீறி நடித்து வரும்.
தற்போது மாலத்தீவிற்கு சென்றுள்ள ஜான்வி கபூர் டூபீஸ் பிகினி ஆடையை அணிந்து தோழிகளிலும் கடலில் கும்மாளம் போட்டு வரும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        