கடற்கரையில் வெறும் அந்த ஆடை மட்டும் அணிந்திருக்கும் கேப்ரில்லா!! இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி
Serials
Indian Actress
Gabriella Charlton
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா.
இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள கேப்ரில்லா, தற்போது கடற்கைர ஓரம் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இதோ புகைப்படங்கள்..