வெறும் அந்த ஆடையணிந்து போஸ்!! கடற்கரை புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை கேப்ரியல்லா...

Bigg Boss Serials Gabriella Charlton Tamil Actress Actress
By Edward Jan 18, 2024 12:14 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. பின் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 5 லட்சத்துடன் 102 நாட்கள் வீட்டில் இருந்து வெளியேறினார்.

வெறும் அந்த ஆடையணிந்து போஸ்!! கடற்கரை புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை கேப்ரியல்லா... | Gabriella Charlton Latest Photo Reels Video Post

அதன்பின் பிக்பாஸ் ஜோடி1, ராஜா ரானி 2வில் சிறப்பு ரோலிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார்.

சீரியல் முடிந்ததும் வாய்ப்பில்லாமல் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்கள், நடன வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து கடற்கரையில் எடுத்த புகைப்படத்தையும், ரீல்ஸ் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGallery