காந்தக்கண்ணழகி லுக்கில் சீரியல் நடிகை கேப்ரியெல்லா வெளியிட்ட வீடியோ..
Serials
Gabriella Charlton
By Edward
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக ஆட்டம் போட்டு பிரபலமானவர் கேப்ரியெல்லா.
தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்துள்ள கேப்ரில்லா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.
தற்போது ஈரமான ரோஜாவே 2 சீசனில் காவியாவாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் கேப்ரியெல்லா, காந்தக்கண்ணழகியாக மாறி ஹாட் லுக்கில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.