தலதளபதியை வைத்து பிக்பாஸ் கேப்ரில்லா போட்ட குத்தாட்டாம்! வைரல் வீடியோ..
biggboss
bbjodigal
gabriellacharlton
aajith
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு செய்து வருகிறார். சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் இருந்து நடிகை வனிதா சில காரணங்களால் வெளியேறினார்.
தற்போது நிகழ்ச்சியில் கடுமையான நடன போட்டி நடந்து வருகிறது. அதில் பிக்பாஸ் நடிகை கேப்ரில்லாவும் ஆஜித்தும் இணைந்து தலதளபதியின் பாடல்களுக்கும் டயலாக்குகளுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். நடுவர்கள் ரம்யா கிருஷ்ணன், நகுலை மிரளவைத்த அந்த நடன வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான்! ? #BB ஜோடிகள் - ஞாயிறுகளில் இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBJodigal #BiggBossJodigal #VijayTelevision
— Vijay Television (@vijaytelevision) August 18, 2021
முழுப்பகுதி - https://t.co/3TXlWQmHq7 pic.twitter.com/V5HW44mUoa