ஹலோ மைக் டெஸ்ட்டிங்! கவுதம் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்..

cricketer Gautam Gambhir death threat
By Edward Nov 24, 2021 09:35 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக பல சாதனைகளை செய்து தற்போது ஓய்வில் இருந்து வருபவர் கவுதம் கம்பீர். இந்திய அணியின் வீரர்கள் பற்றி சமீபத்தில் அவர் விமர்சித்தது பெரியளவில் பேசப்பட்டது.

தற்போது பிரபல கட்சியின் எம் பியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனக்கு தீவிரவாதிகள் அமைப்பில் இருந்து மைலில் கொலை மிரட்டல் விடுப்பதாக போலிஸில் புகாரளித்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் கேஷ்மீர் என்ற பெயர் கொண்ட மைல் ஐடியில் இருந்து இந்த கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறி போலிசார் விசாரித்து வருகிறார்கள்.