திருமணமாகியும் குறையாத அழகு!! 33 வயது நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Kiara Advani Indian Actress Nita Ambani Isha Ambani
By Edward Nov 14, 2024 02:30 PM GMT
Report

கியாரா அத்வானி

பாலிவுட் சினிமாவில் ஃபக்லி என்ற படத்தில் அறிமுகமாகி, எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை கியாரா அத்வானி. இதன்பின் மகேஷ் பாபு, ராம் சரண் படங்களில் நடித்து தெலுங்கிலும் டாப் நடிகையாகினார்.

திருமணமாகியும் குறையாத அழகு!! 33 வயது நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. | Game Changer Actress Kiara Advani Latest Look Pics

சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கேம் ஜேன்சர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திருமணமாகியும் குறையாத அழகு!! 33 வயது நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. | Game Changer Actress Kiara Advani Latest Look Pics

லேட்டஸ்ட்

டாக்ஸிக், வார் 2 படங்களில் நடித்து வரும் கியா அத்வானி, கடந்த 2020ல் இருந்து நடிகர் சித்தார்த் மல்யோத்ராவுடன் டேட்டிங்கில் இருந்து வந்தார். பின் 2023 பிபரவரி 7ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இஷா அம்பானி ஆரம்பித்துள்ள டிரா பியூட்டி ஷாப் திறக்கும் நிகழ்ச்சியில் கியா அத்வானி கலந்து கொண்டுள்ளார். கிளாமர் லுக்கில் சிகப்பு நிற ஆடையில் வந்த கியா அத்வானியை பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள்.

GalleryGallery