மகளை என்ன செய்தார் கமல்!! மகளுக்காக கமல்ஹாசனை பிரிந்த கௌதமியின் ரகசியம் உடைத்த நடிகர்..
உலக நாயகன் கமல் ஹாசன் சினிமாவில் உச்சத்தை தொட்டு இருந்தாலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது. இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த பின்னரும், அவர் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். நடிகை கௌதமி உடன் 13 ஆண்டுகள் கமல் ஹாசன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.
அந்த சமயத்தில் கௌதமி கமல்ஹாசனின் திரை வாழ்க்கையிலும், பிஸ்னஸ் ஆகியவை பார்த்து கொண்டார். எனினும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியொன்றில், இதற்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கெளதமி மீண்டு வந்திருப்பதற்கு காரணமே கமல் ஹாசன் என்றும் கமலின் சில படங்களில் அவர் வேலை பார்த்தும் மீண்டும் கெளதமியை நடிக்க வைத்து வருமானமும் சம்பாதித்திருக்க வைத்தார் உலக நாயகன்.
அப்படி இருந்தும் தன் மகளுடன் சேர்ந்து 13 ஆண்டு வாழ்க்கையில் இருந்து கமலை விட்டு பிரிந்துவிட்டார் கெளதமி. இதற்கு காரணம் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கமலை பற்றி எதுவும் கூறாமல் இருந்தார் கெளதமி என்று பயில்வான் தெரிவித்திருக்கிறார்.
தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் கெளதமி, தன் மகளை வெளியுலகிற்கு தலைக்காட்டாமலும் இணையத்தில் இணைந்து எடுத்த புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.
You May Like This Video