குடும்ப குத்து விளக்காக இருந்த விக்ரம் பட நடிகையா இது.. வாய்ப்பிளக்க வைக்கும் வீடியோ..
Vijay Sethupathi
Gayathrie
Vikram Movie
By Jai
தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் ஜோடியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை காயத்ரி.
இப்படத்தினை தொடர்ந்து விஜய் சேதுபதியின் ராசியான கதாநாயகியாக திகழ்ந்து மாமனிதன், சூப்பர் டீலக்ஸ், ஒருநல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர் போன்ற படங்களில் இணைந்து நடித்தார்.
குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த காயத்ரி சமீபத்தில் விஜய் சேதுபதி கொள்ளும் ரோலில் நடித்தார். சிறு ரோல் என்றாலும் கச்சிதமாக நடித்திருப்பார்.
விக்ரம் படத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நடித்து வரும் காயத்ரி க்ளாமர் காட்டி போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோஷூட் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.