நம்ம பிகில்பட சிங்கபெண்ணா இது? படுக்கையில் மோசமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள காயத்ரி..

vijay bigil Gayathri nayanthara
By Jon Apr 11, 2021 05:40 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய்யின் அடுத்த படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளனர். அவர் படத்தில் நான் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் போட்டிபோட்டு ஏங்கி வருகிறார்கள். அப்படி அவர் படத்தில் நடித்தாலே போது சினிமாவில் செட்டில் ஆகிவிடலாம் என்று இளம் நடிகைகள் இருந்து வருகிறார்.

அந்தவகையில், விஜய்யை வைத்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பெரிய ஹிட் கொடுத்த படம் பிகில். இப்படத்தில் நயன் தாராவை தவிர மற்ற கதாபாத்திரங்களில் பல இளம்நடிகைகள் நடித்து வந்தனர். படத்தில் சிறு கால்பந்து வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. மாடலிங் துறையில் இருந்து வந்து பிகில் பட வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகினார் காயத்ரி.

சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காயத்ரி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது படுக்கையில் உள்ளாடை மட்டு அணிந்து படுமோசமான போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.  


GalleryGalleryGalleryGallery