எல்லை மீறிய கவர்ச்சியில் ஷாக் கொடுக்கும் விக்ரம் பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ்
Gayathrie
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் காயத்ரி ஷங்கர். இவர் 2012 -ம் ஆண்டு வெளியான 18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் இவர் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். காயத்ரி ஷங்கர் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "விக்ரம்" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் காயத்ரி ஷங்கர், தற்போது மாடர்ன் ஆடை அணிந்து வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ.


