பாதி மொட்டை தலையுடன் பாலைவனத்தில் விகாரமாக நிற்கும் காயத்ரி ஷங்கர்.. என்னாச்சி இவருக்கு?
Gayathrie
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
2012 -ம் ஆண்டு வெளியான 18 வயசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் காயத்ரி ஷங்கர்.
இதைத்தொடர்ந்து இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதிகமாக காயத்ரி ஷங்கர், விஜய் சேதுபதி உடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை காயத்ரி ஷங்கர் Mad Max: Fury Road என்ற ஹாலிவுட் படத்தில் வரும் கதாபாத்திரம் போல அச்சு அசலாக மாறி இருக்கிறார்.
AI மூலமாக உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதோ புகைப்படம்.