அட்ஜெஸ்ட்மெண்ட் நடப்பதால் என் அம்மா போட்ட ஒரே கண்டீசன்!! நயன்தாரா பட நடிகை..

Nayanthara Tamil Actress Actress
By Jai Mar 11, 2024 03:30 AM GMT
Report

தமிழில் டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை காயத்ரி ரெமா. பல படங்களில் நடித்து வந்த காயத்ரி, நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியான டோரா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சமீபத்தில் கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் நடப்பதால் என் அம்மா போட்ட ஒரே கண்டீசன்!! நயன்தாரா பட நடிகை.. | Gayathrie Rema Open Mother Condition About Acting

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த கேள்விகளுக்கு கூச்சமில்லாமல் பதிலளித்திருக்கிறார். அட்ஜெஸ்ட்மெண்ட் தப்பு என்று சொல்லவில்லை, அதற்கு அந்த பெண்ணை வற்புறுத்துவது தான் தப்பு. பண்ணியே ஆகணும் என்று வலுக்கட்டாயமாக செய்யக்கூடாது. எந்த துறையிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கிறது.

அப்பா, மகளை கூட கட்டாயப்படுத்துவது கூட இருக்கிறது. சினிமாவில் நடிக்க என் அம்மா போட்ட ஒரே கண்டீசன் என்னவென்றால், தனியா எங்கும் போய் ஒன்னும் பண்ணத்தேவையில்லை, நான் கூட வரேன், எவ்வளவு வேணாலும் நான் சப்போர்ட் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை காயத்ரி ரெமா.