ராம் பட நடிகையா இது? ஆளே மாறிட்டாங்களே..

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 19, 2024 06:00 PM GMT
Report

தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை கஷாலா, கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த யூனிவர்சிட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின்னர் சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜோர் படத்தில் ஹீரோயினாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனை அடுத்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான 'ராம்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்துவிட்டார்.

சினிமாவில் இருந்து விலகி இருந்த கஷாலா, 2016ம் ஆண்டு பைசல் ராஷா கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கஷாலாவின் லேட்டஸ்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள், ராம் பட ஹீரோயினியா இவங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ புகைப்படங்கள்..    

ராம் பட நடிகையா இது? ஆளே மாறிட்டாங்களே.. | Gazala Shaikh Khan Latest Photoshoot

ராம் பட நடிகையா இது? ஆளே மாறிட்டாங்களே.. | Gazala Shaikh Khan Latest Photoshoot