கில்லி பட நடிகை ஜெனிபருக்கு திருமணம் முடிந்தது... புதிய ஜோடியின் போட்டோ

Tamil Cinema Tamil Actress
By Yathrika Nov 16, 2026 05:30 PM GMT
Report

நடிகை ஜெனிபர்

நடிகர் விஜய் படங்களில் சின்ன ரோலில் வந்து போனால் கூட அவர்கள் மக்களிடம் பிரபலமாகிவிடுவார்கள்.

அப்படி செம சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் தான் நடிகை ஜெனிபர். படத்தில் விஜய் மற்றும் அவரது தங்கை இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் சூப்பராக இருக்கும்.

கில்லி பட நடிகை ஜெனிபருக்கு திருமணம் முடிந்தது... புதிய ஜோடியின் போட்டோ | Ghilli Movie Actress Jennifer Married

இப்போதும் மக்கள் ஜெனிபரை விஜய் தங்கை என்று சொல்ல தான் முதலில் ஆசைப்படுவார்கள்.

தற்போது என்ன விஷயம் என்றால் நடிகை ஜெனிபருக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது, இதோ புதிய ஜோடியின் போட்டோ,

கில்லி பட நடிகை ஜெனிபருக்கு திருமணம் முடிந்தது... புதிய ஜோடியின் போட்டோ | Ghilli Movie Actress Jennifer Married