தலையை மட்டும் தூக்கிடாத!! கோட் சிங்கிள் பாடலை பங்கமாக கலாய்த்தெடுத்தும் நெட்டிசன்கள்..
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இப்போது, அனைவரின் கவனமும் 3rd சிங்கிள் மீது இருந்தது.
இந்நிலையில் தற்போது 3rd சிங்கிள் SPARK என்ற பாடல் வெளியாகி ட்ரோல்களை சந்தித்து வருகிறது. மேலும் விஜய் ரசிகர்கள் யுவன் ஷங்கர் ராஜாவை சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர்.
Yow @thisisysr venumne pandriya ya? Nee thala fan thaan. But vaangura sambalathuku ku olunga vela seiya koodava maate? #Spark #Goat3rdSingle pic.twitter.com/8L6s6Crpgc
— Vijay (@Vijay70269050) August 3, 2024
Music composer #YuvanShankarRaja and choreographer #RajuSundaram have badly let down #Vijay in the #Spark song.#TheGOAT #VenkatPrabhu pic.twitter.com/rvUDOUVTLv
— Cinemania (@CinemaniaIndia) August 3, 2024
அதுமட்டுமின்றி, ஸ்பார்க் பாடலில் விஜய் நடனமாடும் போர்ஷனில் தலை குனிந்தபடியே ஆடும் ஆட்டத்தை பார்த்து தலையை மட்டும் தூக்காத டீ எஜிங் சரியில்லை என்று படுமோசமாக கலாய்த்து வருகிறார்கள். அப்பா.. De aging பண்ண சொன்னா.. Dolly Chai wala வை வச்சி டூப் போட்ருக்காங்கப்பா என்று ப்ளூ சட்டை மாறனும் தன் பங்கிற்கு கலாய்த்துள்ளார்.
'அப்பா.. De aging பண்ண சொன்னா.. Dolly Chai wala வை வச்சி டூப் போட்ருக்காங்கப்பா' pic.twitter.com/MI8hzYCula
— Blue Sattai Maran (@tamiltalkies) August 4, 2024
நன்றிகள் பல #Spark pic.twitter.com/IRucU8YpJK
— Thiru (@Thiru_1990) August 3, 2024
பல கோடி செலவில் ஏ ஏஜிங் வேலை செய்து கேரளாவில் இருந்து அமல் டேவிஸ் ரோலில் நடித்த சங்கீத் பிரதாப்பை விஜய்க்கு மகனாகவே நடிக்க வைத்திருந்தால் பல கோடி மிச்சம் ஆகியிருக்கும் என்று வறுத்தெடுத்தும் வருகிறார்கள்.
??????#Goat3rdSinglepic.twitter.com/8Eup5tFqVK
— ᖇᗩᐯᗩᑎᗩᑎ¹⁷ (@gokul17offl) August 3, 2024
ஆனால், பாடலை திரும்ப திரும்ப கேட்டால் நன்றாக இருக்கு என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Nalla irukku ?#Spark pic.twitter.com/JTCnrvVjVS
— MD Ashik (@tisis_ashik) August 3, 2024