விஜய்யுடன் கைக்கோர்த்தபடி GOAT பட நடிகை மீனாட்சி!! வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..
Vijay
Tamil Actress
Actress
Meenakshi Chaudhary
Greatest of All Time
By Edward
GOAT பட நடிகை
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துமுடித்துள்ளார்.
முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் எதிர்ப்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நடிகை மீனாட்சி செளத்ரி, விஜய்யுடன் கைக்கோர்த்தபடி எடுத்த க்யூட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமுகவலைத்தளத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.
