கேரளா, ஆந்திராவில் வாஷ் அவுட்டான கோட்.. ஆனால் தமிழ்நாட்டில்
Vijay
Greatest of All Time
Box office
By Karthick Raja
கோட்
தளபதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற இடங்களில் வாஷ் அவுட் ஆகிவிட்டாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்படம் வசூல் வேட்டையாடி வருகிறது.

வசூல்
இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 198 கோடி வரை கோட் படம் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அதிகம் லாபம் கொடுத்த திரைப்படம் என்கிற வரிசையிலும் முதலிடத்தை கோட் பிடித்துள்ளதாம்.
தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கோட் படம் வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பி வருகிறது என சொல்லப்படுகிறித்து.