16 வயதில் அறிமுகம்!! இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு இவ்வளவா..
Yuvan Shankar Raja
Greatest of All Time
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள கோட் படம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு தன்னுடைய 45வது பிறந்தநாளை எட்டியிருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் மொத்த சொத்து மதிப்பி எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு படத்திற்கு 8 முதல் 10 கோடி வரை சம்பளமாக யுவன் வாங்கி வருகிறாராம். அப்படி வாங்கி பல கார் வகைகளை வாங்கியிருக்கிறார் யுவன்.
தற்போது வரை யுவன் சங்கராஜாவின் சொத்து மதிப்பு சுமார் 120 கோடி ரூபாய் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.