அவ்ளோ தான் முடிச்சி விட்டீங்க போங்க.. கோட் 3rd சிங்கிள் பார்த்து புலம்பும் ரசிகர்கள்

Vijay Actors Tamil Actors
By Dhiviyarajan Aug 03, 2024 01:02 PM GMT
Report

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.

இந்தப் படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இப்போது, அனைவரின் கவனமும் 3rd சிங்கிள் மீது இருந்தது.

இந்நிலையில் தற்போது 3rd சிங்கிள் SPARK என்ற பாடல் வெளியாகி ட்ரோல்களை சந்தித்து வருகிறது. மேலும் விஜய் ரசிகர்கள் யுவன் ஷங்கர் ராஜாவை சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அவ்ளோ தான் முடிச்சி விட்டீங்க போங்க என்று யுவனை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அந்த பாடல்!!