Godzilla vs Kong பட 19 வயது நடிகை கேலி ஹாட்டில் கார் விபத்தில் மரணம்!!
Accident
Death
Hollywood
Actress
By Jai
Godzilla vs Kong படத்தில் ஜியா என்ற ரோலில் நடித்து உலகளவில் பிரபலமானவர் தான் காது கேளாத இளம் நடிகை கேலி ஹாட்டில். அமெரிக்காவில் மெரிலாண்ட் மாநிலத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் கேலி உயிரிந்திருப்பது தற்போது உலகையே அதிர வைத்துள்ளது.

Godzilla vs Kong படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ள கேலி ஜூலை 21 ஆம் தேதி அதிகாலை சுமார் 2.50 மணியளவில் மெரிலாண்ட் மாநிலத்தின் இஜாம்ஸ்வில் பகுதியில் அதிக வேகத்தில் பயணித்ததில் விபத்துக்குள்ளாகியதில் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கேலி ஹாட்டில் மரணமடைந்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.